கோவை மாவட்டத்தில் ரவுடி தனத்தில் ஈடுபடும் குண்டர்கள் குறித்து பொதுமக்கள் தயங்காமல்
புகார் தெரிவிக்க வேண்டும் என கோவை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன்
தெரிவித்துள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்கள் புகார் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 9498181212 மற்றும் வாட்ஸ் அப் எண் 7708100100 ஆகிய இரு எண்களுக்கும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் .
புகார் தருபவரின் ரகசியம் காக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.