தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறையாக இருக்க வேண்டும்
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில்
தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
-M.சுரேஷ்குமார்.