நேற்று இரவு சரியாக 7 மணி அளவில் வானில் ராக்கெட்டில் இருந்து தீ பிழம்புகள் வெளியேறுவது போலவும் வால் நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக நகர்வது போலவும் ஒரு சில நொடிகள் வானில் தோன்றி மறைந்தது வானில் தோன்றிய அதிசயத்தை பார்த்த மக்கள் பரவசமடைந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதை பார்த்து பரவசமடைந்த ஒருவர் கூறுகையில் வானத்திலிருந்து தேவதைகள் மக்களைப் பார்த்து கை அசைவு செய்தது போல் உணர்ந்தேன் என்றார்.
இது ஆதாரப்பூர்வமான தகவல் என்பது தெரியவில்லை.. இருப்பினும் சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டிருக்கிறது..
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.
One Response