படைவீரர்களுக்கு 21 ல் சிறப்பு குறை கேட்பு கூட்டம்!!

கோவை மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், தற்போது படையில் பணிபுரிவோர் மற்றும் அவரை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறை கேட்பு கூட்டம், வரும், 21ம் தேதி காலை, 11:00 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது.

இந்தக் கூட்டம் கலெக்டர் சமீரன் தலைமையில் நடக்க இருக்கிறது அக்கூட்டத்தில், அனைத்து முன்னாள் படைவீரர்கள், சார்ந்தோர், தங்கள் விண்ணப்பங்களை இரட்டை பிரதிகளில் வழங்கி பயன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp