யானையை கொன்று தந்தம் திருட்டா? வனத்துறை விசாரணை!!

கோவை மாவட்டம், பெரியதடாகம் அருகே காப்பு காட்டிற்கு வெளியே, 60 மீட்டர் தொலைவில் ஆண் யானை இறந்து கிடந்தது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

யானை இறந்து, 20 நாட்களுக்கு மேல் இருக்கலாம். யானையின் வலது பக்க தந்தம் காணவில்லை. நேற்று மாலை, அப்பகுதியில் சென்ற பொதுமக்கள் பார்த்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

யானையைக் கொன்று தந்தம் திருடப்பட்டதா; யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பது குறித்து உடலை கூராய்வு செய்த பின்னரே உண்மை வெளிவரும் என, வனத்துறையினர் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-சி. ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp