திருப்பூரில் மக்கள் பயன்பாட்டுக்கான கட்டிடம் திறப்பு!!

   திருப்பூர் மாவட்டம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல வேலைகள் முடிவடையும் நிலையில் உள்ளது. சிலவேளைகள் சரிவர செய்யாமல் கிடப்பில் உள்ளது.

தற்போது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காணொளி மூலமாக இன்று 22-11-22 செவ்வாய்க்கிழமை காலை 11 மணி அளவில் சுமார் 75 கோடி ரூபாய் மதிப்புள்ள இரு சக்கரம் நிறுத்தம், பூ மார்க்கெட் மற்றும் வார சந்தைக்கான கட்டிடங்களை காணொளி வாயிலாக திறந்து வைக்க உள்ளார்.

 

நாளைய வரலாறு செய்திகாக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp