திருப்பூர் மாவட்டத்தில் இடுவம்பாளையத்தில் அமைந்துள்ள பிரபல பள்ளி பிளாட்டோஸ் அகாடமி. இங்கு படிக்கும் மாணவ மாணவிகள் ஆண்டு தோறும் சிறப்பு அந்தஸ்து பெரும் வகையில் கல்வி மற்றும் படிப்பில் முந்தங்கி வருகின்றனர் என்பது சந்தேகம் இல்லை.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இங்கு பயிற்சியளிக்கும் ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் ஒவ்வொரு மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடை திறமைகளை கண்டறிந்து மத்திய மாநில அளவில் நடக்கும் போட்டிகளுக்கு அவர்களை தயார் செய்து வெற்றி பெற செய்யும் வகையில் திறமையாளர்களாக உள்ளனர்.
தற்போது பிளேட்டோஸ் அகடாமி பள்ளியின் நிர்வாக இயக்குனர் திரு ஹரி மற்றும் பபிதா அவர்களின் முயற்சியால் ‘ரீபைல் கிளப்’ துவங்கப்பட்டுள்ளது. துவக்க விழாவில் சீப் கெஸ்ட் ஆக திரு.சஞ்சய் குமார் (DGP), திரு பிரபாகரன் (IPS), திரு.வேல்சங்கர் (TNSA Secretary) மற்றும் திரு.பிரசன்னா வெங்கடசாமி (President),திரு.ஹரி கிருஷ்ணன்(Secretary) ஆகியோர்கள் இந்த விழாவை சிறப்பித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.