தூத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் செயல் அலுவலர் திருமதி தமிழ்ச்செல்வி அவர்களது வரம்பு மீறிய செயல். சாலையில் பூ விற்ற பெண்ணின் வண்டியை இழுத்து போட்டு பூக்களை கீழே தள்ளிவிட்டு அராஜகம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவிலுக்குள் ஆயிரக்கணக்கில் குத்தகை பணம் செலுத்தி எடுத்தவர் பூ விற்பதற்கு செயல் அலுவலர் அடிதடி ஏஜெண்டாக செயல்படுகிறார். கோவிலுக்குள் கோவிலுக்கு உள்ளே பூ 50 ரூபாய் அதே பூ வெளியில் விற்றால் 30 ரூபாயாம்.
மக்கள் யாரிடம் வாங்குவார்கள் அது பக்தர்கள் உரிமை கோவிலுக்குள் மட்டும் தானே செயல் அதிகாரியின் வரம்பு சாலையில் விற்பனை செய்பவரிடம் மாநகராட்சியும் காவல்துறையோ தான் கேட்க வேண்டும். சாதாரண பூவிற்கும் பெண்ணிடம் வரம்பு மீறி செயல்பட்ட இந்த நிர்வாக அதிகாரி மீது நடவடிக்கை எடுக்குமா காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.