அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 24 ந்தேதி மாலை கோவை வருகை தர உள்ளார்.
கார் மூலம் கோவை வரும் அவருக்கு, திமுகவினர் உற்சாக வரவேற்பளிக்க உள்ளனர்.
25 ந்தேதி கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப் கோவை.