இன்று பிறந்த நாள் காணும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
இன்று பிறந்தநாள் காணும் திருப்பூர் யாஸ்மின் அவர்களை அவரது மகன் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் வாழ்த்துகின்றனர்.
யாஸ்மின் திருப்பூர்
அம்மாவுக்கு மகனின் வாழ்த்து மடல் உங்களை தாயாக நான் அடைந்ததற்கு அடையும் சந்தோசத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என் உயிரினும் மேலான உறவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்புடன் மகன் பாஷா.
சேலம் ராஜ்குமார்
இன்று பிறந்தநாள் காணும் சேலம் ராஜ்குமார் அவர்களை Beldex குடும்ப நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் ஆகியோர் வாழ்த்துகின்றனர். Beldex குடும்ப நண்பர்களின் வாழ்த்து மடல் நினைப்பதெல்லாம் நடந்து கேட்பதெல்லாம் கிடைத்து மனமார மகிழ்ந்த என்றும் புன்னகையுடன் இருக்க உளமாற வாழ்த்துகிறோம் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அன்புடன் Beldex குடும்ப நண்பர்கள்.
பாலமுருகன்
இன்று பிறந்தநாள் காணும் பாலமுருகனுக்கு அப்பா மாரியப்பன், அம்மா பூமாரி, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்துகின்றனர்.
இவர்களுடன் இணைந்து இன்று பிறந்தநாள் காணும் மூவரையும் மனதார வாழ்த்துகிறது நாளைய வரலாறு குழுமம்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உங்கள் வாழ்த்துச் செய்திகளை ஒரு நாள் முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டிய வாட்ஸ்அப் எண் 9942820022
-M.சுரேஷ்குமார்.