உடுமலைப்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் விடியல் ஆட்சியில் சொத்து வரி பால்வழி அத்தியாவசிய கட்டுமான பொருட்களின் விலைகள் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் M யுவராஜா தலைமையில் D ரத்தினவேல் மாவட்ட தலைவர் அபிராமி செந்தில்குமார் மாநில இளைஞரணி துணைத் தலைவர் UKPMமுத்து குமாரசுவாமி மாநில செயற்குழு உறுப்பினர் பிரசாந்த் குமார் மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகிருஷ்ணன் நகரத் தலைவர் முருகன் மாநில பொதுக்குழு உறுப்பினர்அருள் ஆனந்தம்,
ரவிச்சந்திரன்கருப்புசாமி வட்டார தலைவர்கள் சேதுபதி மாநில செயலாளர் அன்னூர் கார்த்திகேயன் கோவை வடக்கு மாவட்ட தலைவர் சண்முகம், Please Subscribe to This Channel to get current news ↓ https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் கார்த்திக் மாநில இளைஞரணி துணைத் தலைவர் இளைஞர் அணி மாநில மாவட்ட நிர்வாகிகள் செந்தில் நடராஜன் மணிகண்டன் அஜித்குமார் ஹரி பிரசாந்த் சரவணன் ஹரிஷ் சதீஷ்குமார் கார்த்திக்கண்ணன்மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாது கலந்து கொண்டு கண்டனங்களை தெரிவித்தனர்.
-துல்கர்னி உடுமலை.