கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட புதிய கட்டிடங்களை மாண்புமிகு.தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்கள்
மாண்புமிகு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுபுதிய கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
இந்நிகழ்வில் மருத்துவ மனை டீன் மற்றும் முக்கிய அதிகாரிகள் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் ex.எம்எல்ஏ அவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்!!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.