கோவை மாவட்டம் வால்பாறை சிறு குன்றா எஸ்டேட் இருந்தவர்கள் நேற்று இரவு 7.15 மணி அளவில் வானில் தோன்றிய அதிசயத்தை கண்டு ரசித்ததோடு வீடியோவாக பதிவும் செய்துள்ளார்கள். நேரலையில் பார்த்தவர்கள் கூறுகையில் இது
அபூர்வ விண்மீன்களின் அணிவகுப்பு என்றனர்.
இந்த வீடியோ பதிவு சமூகம் வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது போன்ற நிகழ்வுகள் அடிக்கடி வானில் தோன்றி வருகிறது இது ஒரு மர்மமாகவே உள்ளது வானில் தோன்றிய இந்த மர்மம் குறித்து இது வரை அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை என்றாலும் கடந்த அக்டோபர் மாதம் 28 ஆம் தேதி இரவு 7 மணி அளவில் இதே போன்று அதிசயம் வானில் தோன்றியது என்பது நிதர்சனமான உண்மை அந்த செய்தியை நமது தளத்தில் வெளியிட்டிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செய்தியும் இந்த லிங்கில் சென்று பாருங்கள்:
நேற்று இரவு வானில் தோன்றிய அதிசயம் என்னவென்று தெரியாமல் மக்கள் பரவசம்!! நீங்கள் பார்த்தீர்களா?
https://nalaiyavaralaru.com/2022/10/நேற்று-இரவு-வானில்-தோன்ற/
தமிழக துணைத் தலைமை நிருபர்,
M.சுரேஷ்குமார்.