பொள்ளாச்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்!!

பொள்ளாச்சியில் 7 கோடி ரூபாய்

பொள்ளாச்சியில் 7 கோடி ரூபாய்

பொள்ளாச்சியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோவை சாலையில் சி.டி.சி மேடு பகுதியில் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து
பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கூறுகையில் பேருந்து கட்டுமான பணிகளை விரைவில் துவங்கப்பட்டு 1 வருடம் 6 மாத கால அவகாசத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp