முதலில் புக்கிங் செய்யும் 10 நபர்களுக்கு ஒரு சைட்டு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் இலவச கிரயத்துடன்!!
சங்கமம் நகரில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதலில் புக்கிங் செய்யும் 10 நபர்களுக்கு ஒரு சைட்டு ரூபாய் 6 லட்சம் மதிப்பில் இலவச கிரயத்துடன் செய்து கொடுக்கப்படும். நிலம் வாங்க மற்றும் வீடு கட்டுவதற்கு 90% வங்கி கடன் வசதியுடன் சங்கமம் நகரில் புதிய சைடுகள் விற்பனை!
கோவை வடசித்தூர் பணப்பட்டி செல்லும் சாலை அருகே சங்கமம் நகரில் 2.5 ஏக்கர் நிலத்தில் 62 மனைகள் டிடிசிபி அப்ரூவல் முறையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதிய சைடுகள் அதிரடி விற்பனையை துவக்கி உள்ளது.
இது குறித்து சங்கமம் நகரின் நில உரிமையாளர்கள் அபுதாஹீர் மற்றும் அப்துல் ஜலீல் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவை வடசித்தூர் அருகே எங்களது நிறுவனத்தின் 2வது புதிய சைடுகள் மிக குறைந்த விலையில் புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு துவங்க உள்ளோம். வடசித்தூர் பகுதியில் சங்கமம் நகரில் 2.5 ஏக்கர் நிலத்தில் 62 மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது.
இப்பகுதியை சுற்றி பொதுமக்களின் வசதிகளுக்கு ஏற்ப மூன்று கிலோமீட்டர் தொலைவில் கல்லூரி, வடசித்தூர் பேருந்து நிலையம், சுகாதார நிலையம், கோவில்கள் மற்றும் மசூதிகளும் மிக அருகில் உள்ளன. எங்கள் புதிய சைட்டுகள் இரண்டரை சென்ட்டில் குறைந்த விலையில் மனைகள் பிரிக்கப்பட்டுள்ளன. இங்கு 32 அடி கொண்ட புதிய தார்சாலைகள், மின்விளக்குகள் மற்றும் போர்வெல் வசதியுடன் இயற்கை சூழலில் நிறைந்து பகுதியில் எங்களது புதிய சைட்டுகள் அமைந்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இங்கு நிலம் வாங்க மற்றும் வீடு கட்டுவதற்கு 90% வங்கி கடன் வசதியும், 21 லட்சத்தில் அனைத்து வசதிகளுடன் 1BHK மற்றும் 27 லட்சத்தில் 2BHK வீடுகளும் கட்டிக் கொடுக்க உள்ளோம். புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு முதலில் புக்கிங் செய்யும் 10 நபர்களுக்கு ரூபாய் 7.5 லட்சம் மதிப்புள்ள ஒரு சைட்டின் விலை ரூபாய் 6 லட்சம் மதிப்பில் இலவச கிரயத்துடன் செய்து கொடுக்க உள்ளோம். மேலும் தொடர்புக்கு 9994987626 மற்றும் 9842026220 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
– சீனி,போத்தனூர்.