800 காலிப்பணியிடங்கள் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் !!!!

800 காலிப்பணியிடங்கள்

800 காலிப்பணியிடங்கள்

800 காலிப்பணியிடங்கள் பவர்கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் !!!!

  காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 800 பணியிடங்கள் தெரிவித்துள்ளனர்.

Field Engineer (Electrical) – 50 பணியிடங்கள்

Field Engineer (Electronics & Communication) – 15 பணியிடங்கள்

Field Engineer (IT) – 15 பணியிடங்கள்

Field Supervisor (Electrical) – 480 பணியிடங்கள்

Field Supervisor (Electronics & Communication) – 240 பணியிடங்கள்

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

வயது வரம்பு:

11.12.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 29 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electronics & Electrical Communication/ Telecommunication துறையில் Diploma/ B.E/B.Tech/ B.Sc (Engg.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஊதிய விவரம்:

Field Engineer – ரூ. 30,000-3%-1,20,000/- with initial basic pay of Rs 30,000/- + Industrial DA + HRA + perks.
Field Supervisor – ரூ.23,000-3%-1,05,000/- with initial basic pay of Rs 23,000/- + Industrial DA + HRA.

தேர்வு முறை:

Technical Knowledge Test

Aptitude Test

விண்ணப்ப கட்டணம்:
Field Engineer – ரூ. 400/-

Field Supervisor – ரூ. 300/-

விண்ணப்பிக்கும் முறை:

http://www.powergrid.in/ என்ற இணைய முகவரி மூலம் ஆன்லைன் 21 நவம்பர் 2022 முதல் 19 டிசம்பர் 2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

https://careers.powergrid.in/cc-fefs-2022/t/default.aspx

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-முனியசாமி ஓட்டப்பிடாரம்.

இந்த செய்தியையும் பாருங்கள்: https://nalaiyavaralaru.com/2022/12/கிக்பாக்ஷிங்-இல்-சாதனை-ப/

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp