இடுக்கியில் மூணாரை அடுத்துள்ள அடிமாலியில் திரு.குஞ்சுமோன் சாலையில் கிடந்த மதுபானம் அருந்தியதில் கோட்டயம் மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்ற நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மரணத்தில் சந்தேகம் உள்ளதாக இவரின் சகோதரன் திரு.வின்சென்ட் தெரிவித்துள்ளார்.
இதை குறித்து இவர் கூறியதாவது:
மதுபானத்தில் விஷம் கலந்துள்ளதாக கூறியுள்ளார் இதை குறித்து ஆய்வு செய்த போது மதுபான மூடிமில் ஊசியை வைத்து ஓட்டை போட்டு விஷம் கலந்து உள்ளது தெரியவந்தது. இதை குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
-காளிமுத்து விஜய், மூணார்.