சாட்டுபுதூர் சந்தன மாரியம்மன் வருஷாபிஷேக விழா! – பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம்!!

சாட்டுபுதூர்

சாட்டுபுதூர் சந்தன

சாட்டுபுதூர் சந்தன மாரியம்மன் வருஷாபிஷேக விழா! – பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம்!!

கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி, சாட்டுபுதூர் அருள்மிகு ஸ்ரீ சந்தனமாரியம்மன் திருக்கோவில் 29-01-23 நான்காம் வருட வருஷாபிஷேக அலங்காரம் மற்றும் சந்தன அலங்காரம்
மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சுற்று வட்டார பொதுமக்கள் அதிக அளவில் கலந்து கொண்டு சிறப்பு தரிசனத்தில் அம்மன் அருள் பெற்றனர்.

செய்தியாளர்
-L.இந்திரா வீரபாகு நாகர்கோவில்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp