பல்லடம் கோவை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட UPVC இன்டீரியர் ஷோரூம்.!!
பல்லடம் கோவை ரோட்டில் புதிதாக திறக்கப்பட்ட UPVC இன்டீரியர் ஷோரூம் சிறப்பு விருந்தாளராக கலந்து கொண்ட திரு ராஜ்குமார் அவர்கள் ஷோரூமை திறந்து வைத்தார்.
மேலும் கடையின் உரிமையாளர் திரு.ரசூல் , திரு.பாபு மற்றும் ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
இது இந்த நிறுவனத்தில் நான்காவது கிளை. வடசித்தூர், பொள்ளாச்சி ,கோவை, தற்போது பல்லடத்தில் கோவை ரோட்டில் நான்காவது கிளை தொடங்கப்பட்டுள்ளது. வீட்டை அலங்காரம் செய்வதற்கு தேவையான கதவுகள் ஜன்னல்கள் மாடுலர் கிச்சன் என பலவகையான அம்சங்களை கொண்ட இந்த ஷோரூம் அனைவரின் மனதை கவரும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-பாஷா.