போத்தனூர் ஸ்டார் ப்ரோமோட்டர்ஸ்,ஸ்டார் சுப்ரீம் வீட்டு மனையில் ஒரே நாளில் 17 வீடுகள் பூமி பூஜை..!!
கோவை மாவட்டம் போத்தனூர் ஈஸ்வர் நகரில் அமைத்துள்ள ஸ்டார் ப்ரோமோட்டர்ஸ் அன்ட் டவுன் சிட்டி டெ வலப்பர்ஸ் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் தென்கோவையின் நம்பர் 1 ப்ரோமோட்டர் ஆக திகழ்ந்து வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து செட்டிப்பாளையம் சாலையில் சக்தி பள்ளி பின்புறம் 13 ஏக்கரில் பிரமாண்டமாக 46 வது ப்ரோஜெக்ட் போடப்பட்டு உள்ள, வீட்டு மனை பிரிவில் இன்று 17 வீடுகள் ஒரே நேரத்தில் பூமி பூஜை போடப்பட்டது.
இதில் ஸ்டார் ப்ரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குநர் ஸ்டார் திரு.வெங்கட் நிறுவன CEO திரு.கணேஷ் நிர்வாக அதிகாரிகள்,மார்க்கெட்டிங் மேலாளர்கள்,பொறியாளர்கள், ஊழியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்..
நிர்வாக இயக்குநர் வெங்கட் அவர்கள் நாளைய வரலாறு பேட்டியில் “அனைவருக்கு வீடு” என்ற கனவு திட்டத்தை நாம் உருவாக்கி உள்ளோம்,உங்கள் கனவு வீட்டை உருவாக்க நாங்கள் இந்த திட்டத்தின் கீழ் அனைவருக்கும் குறைந்த முன்பணத்தில் உங்கள் கனவு வீட்டை நாங்கள் கட்டி கொடுக்கிறோம் என்றார்.
அனைவருக்கும் 74 வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள் கூறினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், ஈஷா, பிலால்.