ராணுவ வீரருக்கு வாழ்த்துக்கள்! – 4 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம்!!
கேரளா மாநிலம் கண்ணூரில் நடைபெற்ற 4 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு பதக்கம் வென்ற கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி பகுதியை சார்ந்த ராணுவ வீரர் கார்த்திகேயனுக்கு பூதப்பாண்டி ஊர்மக்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-M.சுரேஷ்குமார்.