ஸ்டார் புரோமோட்டர்ஸ்-தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்..!!

ஸ்டார் புரோமோட்டர்ஸ்

ஸ்டார் புரோமோட்டர்ஸ்

ஸ்டார் புரோமோட்டர்ஸ்-தி ஐ பவுண்டேசன் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்..!!

கோவை மாவட்ட போத்தனூர்,ஈஸ்வர் நகர் பகுதியில் அமைந்துள்ள Star Promoters &Town city Developers pvt ltd நிறுவனம்,கோவை, தி ஐ பவுண்டேசன் இணைந்து செட்டிப்பாளையம் சாலையில் அமைந்துள்ள சக்தி பள்ளி பின்புறம் STAR SUPREME வீட்டு மனையில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நாளை 08.01.2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை நடைபெறுகிறது என ஸ்டார் குழும நிர்வாக இயக்குநர் திரு.ஸ்டார் வெங்கட் கூறியுள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அவர் கூறுகையில் நமது நிறுவனம் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் சமூக பணியில் நமது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.அது போல நமது நிறுவனத்தின் வீட்டு மனைகள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் Star Supreme 13 ஏக்கர் லே அவுட்டில் ஒரு சென்ட் Rs.5.5 லட்சம் முதலும், ஒரு வீடு ரூ 21 லட்சம் முதல் 80% வங்கி கடன் வசதியுடன் மக்களுக்கு நாம் வீடு இல்லா குறையை நிவர்த்தி செய்து வருகிறோம் என்றார்.அது போல மக்கள் மன நிலையை கருத்தில் கொள்ளது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது ,கோவை மற்றும் போத்தனூர்,செட்டிப்பாளையம், சுந்தராபுரம்,மதுக்கரை, வெள்ளலூர்,மலுமிச்சம்பட்டி பகுதியில் சுற்றியுள்ள மக்கள் அனைவரும் இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் கலந்து கொள்ள வேண்டும் என திரு.வெங்கட் அவர்கள் கூறியுள்ளார்.

முகாமின் சிறப்பம்சங்கள்:

1.லென்சுடன் கூடிய கண்புரை அறுவை சிகிச்சைகள்.

2.கருவிழி மாற்று அறுவை சிகிச்சை.

3.விட்ரெக்டமி அறுவை சிகிச்சை குழந்தைகளுக்கு கண் அறுவை சிகிச்சை.

4.விழித்திரை விலகல் அறுவை சிகிச்சை.

5.விழித்திரை நோய்க்கான அறுவை சிகிச்சை.

குறிப்பு;அறுவை சிகிச்சை மேற்கொள்ள தங்கள் உடைய ஆதார்,ஓட்டுநர் உரிமம்,வாக்காளர் உரிமம்,ரேஷன் கார்டு நகல் இவை ஏதேனும் ஒன்றின் நகல் அவசியம் கொண்டு வரவும்.

இடம்:
ஸ்டார் சுப்ரீம்,சக்தி பள்ளி பின்புறம்,செட்டிப்பாளையம் வழி.

நேரம்:
காலை 10.00 முதல்
மத்தியம் 02.00 மணி வரை.

📞 : 7502151555
       7503151555.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp