86 வது வார்டு மாமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா!!!
கோவை மாநகராட்சியில் சிறப்பாக சேவையாற்றி வருகின்ற மாமன்ற உறுப்பினர்களை தேர்வு
செய்து மாநாகராட்சியின் சார்பாக பாராட்டு விழா நடத்தி சிறப்பித்தார்கள்.
இதில் மனிதநேய மக்கள் கட்சியின் 86வது வார்டு மாமன்ற உறுப்பினர் இ.அஹமது கபீர் MC அவர்களுக்கு நேற்று கோவை மாநகராட்சி மேயர் திருமதி கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் இ.ஆ.ப அவர்கள் ஆகியோர் விருது வழங்கினார்கள்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்வில் மாண்புமிகு துணை மேயர் திரு வெற்றிச்செல்வன், துணை ஆணையாளர் மருத்துவர் ஷர்மிளா அவர்கள்,தமுமுக மமக மாவட்ட தலைவர் சர்புதீன்,தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப்
ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.












