இரவு நேரங்களில் யானைகளின் அட்டகாசங்கள்! நிம்மதி இன்றி தவிக்கும் வால்பாறை பகுதி மக்கள்!!
கோவை மாவட்டம் வால்பாறை வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.நேற்று இரவு 12 மணி அளவில் நடுமலை தெற்கு பிரிவு ரேஷன் கடையை உடைத்து ரேஷன் கடையின் உள்ளே இருந்த அரிசி பருப்பு மற்றும் பொருட்களை எடுத்து தின்றும் நாசப்படுத்தியும் உள்ளது.மேலும் அறிய உள்ள குடியிருப்புகளுக்கும் சென்று அங்கு வசிக்கும் மக்களையும் துன்பப்படுத்தி வருகிறது.இதனால் மக்கள் விடிய விடிய தூக்கமின்றி துன்பப்பட்டு வருகிறார்கள்.இதற்கு ஒரு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.












