கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.35500

கூட்டுறவு துறை

கூட்டுறவு துறை

கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு! சம்பளம் Rs.35500!!

தென்னிந்திய மாநில வேளாண்மை கூட்டுறவு சங்கம் லிட்., SIMCO ன் கீழ் இயங்கிவரும் “அமுதம் கூட்டுறவு அரசு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்” மருத்துவமனைகளில் பணி புரிய கீழ்காணும் பதவிகளுக்கு உரிய நபர்களை நேரடி பணி நியமனம் மூலம் பணியமர்த்த உத்தேசித்துள்ளது.

பணி&காலியிடங்கள்:

ஹோமியோபதி மருத்துவர் -6

ஆயுர்வேதிக் மருத்துவர் -6

யுனானி மருத்துவர்-1

யோகா நேச்சுரோபதி மருத்துவர் –6

சம்பளம்:

மாத சம்பளம் – Rs.35,500/-

கல்வித் தகுதி:

BHMS, BAMS,BUMS, BNYS

வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 22 years

அதிகபட்ச வயது – 35 years

விண்ணப்ப கட்டணம்:

SC / SCA / ST / DAP(PH) / DW – Rs.300/-

ஏனையோர் – Rs.600/-

தேர்வு செய்யும் முறை:

நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வின் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

மேற்படி பதவிகளுக்கான பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் கல்வி சான்றிதழ், தொழில்நுட்ப தகுதி சான்றிதழ், முன் அனுபவ சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் நகல்களில் சுயசான்றொப்பமிட்டு இணைக்கப்பட வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மேலாண்மை இயக்குனர்,

SOUTH INDIA MULTI STATE AGRICULTURE CO-OPERATIVE SOCIETY LTD.,(SIMCO), டவுன்ஹால் வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் – 632 004 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கவும்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

விண்ணப்பிக்க கடைசி நாள்:

28.02.2023

மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணுங்கள்.

அதிகாரப்பூர்வ இணையதளம்
https://simcoagri.com/our-career.html

விண்ணப்ப படிவம்
https://simcoagri.com/image/main-slider/home-1/ayush_application_january.pdf

நாளைய வரலாறு செய்திக்காக

ஒட்டப்பிடாரம் நிருபர்                                                                                                                                          -முனியசாமி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp