பெரிய குலத்திற்கு பெருமை சேர்க்கும் பேருந்து நிலையம்…
40 சதவிகித பேருந்துகள் மட்டுமே வந்து செல்லக்கூடிய பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் இரவு நேரங்களில் கயவர்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் அவல நிலை ..
மது பிரியர்களை மகிழ்விக்கும் வகையில் பகிரங்கமாக பேருந்து நிலைய அரசு கட்டிடத்தில் போதிய வெளிச்சம் மற்றும் பாதுகாப்பான முறையில் சிமெண்ட் தரை அமைத்துள்ளதை பேருந்து பயணிகள்). தவிர சமூகவிரோதிகள் மட்டுமே மிகவும் சுதந்திரமாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள். சமூக ஆர்வலர்கள் கூறுகையில் எந்தவித பயனும் இல்லாத இந்த பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்து பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கேள்வியை முன் வைக்கும் சமூக ஆர்வலர்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-(ஜே ஜே) எம். ரபிக் ராஜா.