தேனி மாவட்டம் பெரியகுளம் முக்கிய பகுதிகளில் சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறையினரால் மேற்கொள்ளப்பட்ட பொழுது ஆங்காங்கே பயணிகள் நிழல் குடைகள் இருந்ததை அகற்றி சாலைகளை விரிவு படுத்தினர்..
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் பயணிகள் வெயில் மற்றும் மழை காலங்களில் நிற்க இடம் இல்லாமல் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். மறுபடியும் நிழல் குடை அமைத்து பயணிகளை பாதிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்..
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-(ஜே ஜே) எம். ரபிக் ராஜா.