புதிய மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்! பிரச்னைகளுக்கு தீர்வு காண்பாரா?

புதிய மாநகராட்சி கமிஷனரு

புதிய மாநகராட்சி கமிஷனரு

புதிய மாநகராட்சி கமிஷனருக்கு காத்திருக்கும் சவால்கள்! பிரச்னைகளுக்கு தீர்வு காண்பாரா?

திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி புதிய கமிஷனராக பவன்குமார் கிரியப்பனவர் பொறுப்பேற்றார். மாநகராட்சி கமிஷனருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 4 மண்டலங்களில் 60 வார்டுகள் மற்றும் 12 லட்சம் மக்கள் தொகையுடன் அமைந்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-பாஷா.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp