சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் கோட்டம், எஸ்.புதூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட புழுதிப்பட்டி துணை மின் நிலையத்தின் உயர் அழுத்த மின்பாதையில் 09.02.2023 வியாழக்கிழமையன்று புதிய மின்சாதன தளவாட சாமான்கள் மாற்றப்பட உள்ளதால் நாளை காலை 10மணி முதல் மாலை 5மணி வரைhttps://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ தர்மபட்டி, இடையபட்டி, கொண்டபாளையம், தேனம்பட்டி, கரியாம்பட்டி, மாயாண்டிப்பட்டி, செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, அன்னாவிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லத்துரை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– ராயல் ஹமீது சிங்கம்புணரி.