போஸ்ட் ஆபிசில் ஒரு வருடத்திற்கு ரூபாய்.299 செலுத்தினால் ரூ.10 லட்சம் கிடைக்கும்..!
போஸ்ட் ஆபிசில் உள்ள இந்திய போஸ்ட் பேமென்ட் ஒரு வருடத்திற்கு 299 ரூபாயக்கு ரூ.10 லட்சமாக விபத்து காப்பீட்டை பொதுமக்களுக்கு வழங்குகிறது.
Indian post payments TATA AIG , இன்சுரன்ஸ் நிறுவனம் இனைந்து வழங்கின்றன.
ரூ 299 மற்றும் 399 செலுத்தினால் உங்களுக்கு விபத்து காப்பீடு ரூ10 லட்சம் இந்த இரண்டு விதமான இன்சூரன்ஸ் ஸ்கீமும் விபத்து காப்பீடு திட்டம் ஆகும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வயது வரம்பு:
இந்த இன்சூரன்ஸ் ஸ்கீமை யாரெல்லாம் வாங்கலம் என்றால் 18 வயது முதல் 65 வயது வரையான அனைவரும் வாங்கலம்.
எப்படி எங்கே அப்ளை செய்யலாம்?
இதற்கான வயது தகுதி உள்ளவர்கள் indian post payments bank அல்லது GTS மூலாமாகவோ இந்த பாலிசியை வாங்கலாம்.
பிரிமியம் எவ்வளவு?
இந்த பாலிசியில் ஒரு வருடத்திற்கு ரூ.299 ஆகும். ஆனால் ஒவ்வொரு வருடம் ரூ.299 பணம் கட்டி இந்த பாலிசியை ரினிவல் செய்ய வேண்டும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் — —-முனியசாமி.