யூகோ வங்கி வீட்டு கடன் மேளா கோவையில் நடைபெற்றது!!
கோவையில் யூகோ வங்கி வீட்டு கடன் மேளா நடைபெற்றது…இதில் 20 க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனத்தினர் அரங்குகள் அமைத்திருந்தனர்.
கோவை காந்திபுரம் மங்களா ஓட்டல் அரங்கில்,யூகோ வங்கி சார்பாக சிறப்பு வீட்டுக்கடன் மேளா நடந்தது. ஒரு நாள் நடைபெற்ற இந்த முகாமை யூகோ வங்கியின் கோவை மண்டல தலைமை மேலாளர் ஜோதீஷ் துவக்கி வைத்தார். மண்டல மேலாளர் மணி பூஷன்,வங்கியின் கடன் பிரிவு மேலாளர் தேவி,கோவை கிளை மேலாளர் மல்லிகா ஆகியோர் உடனிருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்கள், வங்கி வாடிக்கையாளர்கள், தங்கள் கனவு இல்லத்தை நனவாக்குவதற்காக கோவையில் முதன் முறையாக நடைபெற்ற இந்த கடன் மேளாவில், 20 க்கும் மேற்பட்ட முன்னனி கட்டுமான நிறுவனத்தினர் அரங்குகள் அமைத்திருந்தனர். யூகோ வங்கியில் வங்கியில் 8.35 வழங்கப்படுவதாகவும்,வீடு கட்ட மற்றும் வாங்க நினைப்பவர்கள் எனவே அருகாமையில் உள்ள யூகோ வங்கியை அணுகி கூடுதல் விவரங்கள் பெறலாம் என மண்டல தலைமை மேலாளர் ஜோதீஷ் தெரிவித்துள்ளார்.
-சீனி போத்தனூர்.