கோவை மாவட்டம் வால்பாறை அரசு பேருந்தில் நேருக்கு நேர் மோதி இருவர் பழி சேக்கல் முடி பகுதியில் இருந்து அரசு பேருந்து வால்பாறை பகுதியை பார்த்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில் செல்லும் பொழுது உருளிகள் பகுதி நெடுஞ்சாலையில் சென்ற அரசுப் பேருந்தின் TN 38 N 34 42 எதிரிhttps://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ வந்த யமஹா 100 பைக்கில் சென்ற டி. என் 55 BO. 89 88 இளம் வாலிபர்கள் அரவிந்த் வயது 20 த/பெ மற்றும் அவருடைய நண்பர் சந்தோஷ் வயது 20 சுமார் 6: 00 மணி அளவில் இரண்டு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் அரசு பேருந்தில் மோதி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிர் பிரிந்தது உடன் இருவரையும் வால்பாறை அரசு மருத்துவமனை உடல் கூறு ஆய்வு செய்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டதால் உருளிக்கல் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது மற்றும் வால்பாறை காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.