தோழமை அறக்கட்டளை மற்றும் தியாகி. என்.ஜி. இராமசாமி. நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை வைத்து இணைந்து நடத்திய மாபெரும் இரத்த தான விழிப்புணர்வு பேரணி திருமதி. பாக்கியம் தனபால் (மாமன்ற உறுப்பினர் – முன்னாள் மாணவி) கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு சதாசிவம் தோழமை அறக்கட்டளை நிறுவனர் பிரியதர்ஷினி தங்கராஜ், ராஜலட்சுமி மில்ஸ் பள்ளி செயலாளர் திரு.ஜெகநாதன் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திரு P.கனகராஜ், M.சையது இப்ராஹிம் (பசியில்லா கோவை அறக்கட்டளை), கௌரிசங்கள் (பாரதமாதா நற்பணி மன்றம்) இஸ்மாயில் (முக்கனி மனிதநேய அறக்கட்டளை) சமூக ஆர்வலர் திரு. சீனிவாசன் மற்றும் முன்னாள் மாணவர்கள், இருபால் ஆசிரிய பெருமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
-துல்கர்னி, உடுமலை.