தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக கோடை காலத்து வெப்பத்தை போல் உணரப்பட்டதாக பலரும் தெரிவித்து வந்த நிலையில், இரவு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் நல்ல மழை பெய்தது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக இரவு முழுவதும் மழை வெளுத்து வாங்கியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம்
நாள் :01.03.2023
கடந்த 24 மணிநேரத்தில் (மிமீயில்) மழை அளவீடுகள் பின்வருமாறு சமர்ப்பிக்கப்படுகின்றன
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
1. தூத்துக்குடி : 16.5
2. ஸ்ரீவைகுண்டம் : 12
3. திருச்செந்தூர் : 19
4. காயல்பட்டினம் : 7
5. குலசேகரபட்டினம் : 20
6. சாத்தான்குளம் : 14.2
7. கோவில்பட்டி : – –
8. கழுகுமலை: – –
9. கயத்தார் : – –
10. கடம்பூர் : – –
11. எட்டயபுரம் : 1.2
12. விளாத்திகுளம் : 7
13. காடல்குடி : 1
14. சூரங்குடி : 5
15. வைப்பார் : 3
16. ஓட்டப்பிடாரம் : 3
17. மணியாச்சி : – –
18. கீழஅரசடி : 2
19. வேதநாதம் : – –
மொத்தம்: 110.90
சராசரி: 5.84
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.