முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது!!!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கீழ ஈரால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 75ஆவத பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாபெரும் காபடி போட்டிகள் நடைபெற்றது. இதில் இறுதி போட்டியை கடம்பூர் ராஜூ அவர்கள் துவக்கி வைத்தார்.
இரண்டு நாட்கள் நடைபெற்ற காபடி போட்டியில் ஆண்கள் பிரிவில் 40 அணிகளும் பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டது.
முதல் பரிசு ரூ.20075 ஒட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய சேர்மன் வழங்கினார்.
பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூ.1575 கீழ ஈரால் 9 வது வார்டு சவரியம்மாள் வழங்கினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விழா ஏற்பாடுகளை கீழ ஈரால் செல்வம் அவர்கள் (அம்மா பேரவை கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் ) சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் -முனியசாமி.