ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மேட்டுப்பாளையம் காவல்துறையினருடன் இணைந்து ஸ்ரீ முருகன் பஜாஜ் நிறுவனத்தினர் இன்று காலை மீனாட்சி மருத்துவமனை பஸ் நிறுத்தம் முதல் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வரையிலும் இரண்டு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.
மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் அவர்கள் பேரணியை துவக்கி வைத்தார். துணை ஆய்வாளர்கள் திலக், குணசேகரன், பிரபாகரன் மற்றும் காவல்துறையினர் இதில் கலந்து கொண்டனர் பின்னர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸ்ரீ முருகன் பஜாஜ் நிறுவனத்தின் சார்பில் இலவச நீர் மோர் பந்தல் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலும் மீனாட்சி மருத்துவமனைக்கு அருகிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மேட்டுப்பாளையம் தெற்கு நகர செயலாளர் முனுசாமி, நகரமன்ற தலைவர் மெஹரிபாபர்வின் அசரப்அலி, துணைத் தலைவர் அருள்வடிவு, நகரமன்ற உறுப்பினர் ஓ. கே_நடராஜ் மற்றும் பலர் பேருந்து நிலையத்தில் அமைத்துள்ள நீர் மோர்பந்தலை துவக்கி வைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.