NALAIYA VARALARU
“தீ தொண்டு நாள்” கடைபிடிப்புவால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்!!
வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ்!!
“தீ தொண்டு நாள்” கடைபிடிப்பு!!!
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புபணி துறை சார்பாக தீ தடுப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ் பொதுமக்களிடம் வழங்கப்பட்டது மேலும் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று”தீ தொண்டு நாள்” அனுசரிக்கப்பட்டது.
14-04-2023 முதல் 20-04-2023 வரை “தீ தொண்டு வாரம்” வாரம் கடைபிடிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பொதுமக்களிலும் வழங்கப்பட்ட விழிப்புணர்வு நோட்டீஸில் தீ தடுப்பு நடவடிக்கைகளில் பொதுமக்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று விளக்கமாக அறிவுறுத்தி உள்ளனர்.
தீயணைப்பு மற்றும் மீட்பு பணியினரின் இந்த விழிப்புணர்வு செயல் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.