தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருவதால் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து ள்ளிகல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் திட்டமிட்டபடி 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.