சமீபத்தில் வெளியான தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் பல்வேறு இஸ்லாமிய அமைப்பு கட்சிகளின் எதிர்ப்பால் கோவையில் காட்சிகள் நிறுத்தப்பட்டது. தற்போது கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழில் வெளியிடப்படவுள்ள தகவல் அடிப்படையில்
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று 10.5.23 புதன் காலை கோவை மாநகர ஆனையாளர் அவர்களை அனைத்து ஜமாத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் கட்சிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் சார்பில்..சந்தித்து கேரளா ஸ்டோரி (தமிழ்)படத்தை தடை செய்ய மனு அளித்தனர்.
இந்நிகழ்வில் ஒருங்கினைப்பாளர்கள் இனாயத்துல்லாஹாஜியார்,சாதிக்அலி,சுல்தான்அமீர், முஸ்லிம் லீக்கபூர் பாய் .Ssf.பைசல் தமுமுக&மமக, சர்புதீன்& பைசல் எஸ்டீபிஐ, முஸ்தபா, ஜமாத்தே இஸ்லாம், ஹக்கிம், மஜக .MH.அப்பாஸ் & ஹனீப்.அப்பாஸ்.Atr பத்ருதீன். வெல்பேர் பார்ட்டி .ரஹீம் Jaqh.நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை தெற்கு மாவட்ட தலைமை நிருபர்,
-ஹனீப்.