நெகமம் பகுதியில் கள் விற்பனை செய்த 2 பேர் கைது!!
நெகமம் பகுதியில் கள் இறக்கி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நெகமம் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் மற்றும் சங்கீத்குமார் ஆகியோர் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
செங்குட்டைப்பாளையம் கக்கடவு பகுதியில் கள் விற்பனை செய்த தினேஷ் பிரபுராம் (வயது 25), மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் (55) ஆகியோரை கள் விற்பனை செய்ததற்காக போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து 30 லிட்டர் கள்ளை பறிமுதல் செய்தனர்.
அருண்குமார் கிணத்துக்கடவு.