கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சில காலங்களாகவே போலி நகைகளை அடகு வைத்து பணம் பறிப்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது கடந்த மாதம் இதே போன்று ஒரு சம்பவம் அடிமாலி என்ற பகுதியில் ஒரு வாங்கியோ பாலினங்களை வைத்து ஒருவர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மூன்று பேர் கொண்ட கும்பல் இதை வாடிக்கையாக வைத்து வங்கிகளை ஏமாற்றுவது தெரியவந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ரொமாரியோ டேனி, கட்டப்பனையை சார்ந்த சாம்குமார் ஹரிதாஸ், பிரஷ்தி பாலகிருஷ்ணன் மற்றும் சிஜு மேத்யூ உள்ளடங்கிய கும்பல் பல இடங்களில் ஆனைகுளம் இடுக்கி கட்டப்பனை தேனி போன்ற பல பகுதிகளில் வங்கிகளில் நகையை அடகு வைத்து மோசடி செய்வது வழக்கமாகக் கொண்டுள்ளனர் இதுவரைக்கும் 50 லட்சம் ரூபாய் வரைக்கும் நகை அடகு வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது இதை தயார் செய்ய தங்க ஆசாரி ஒருவரிடம் பிரத்தியேகமாக நகைகள் செய்யப்பட்டு அதனை வங்கியினால் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மாற்றி தரப்படுகிறது இதற்கு ஒரு நகைக்கு 6500 விதம் கொடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. காவல்துறையினால் இடுக்கியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இடுக்கி காவல் துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இவர்களை நோட்டமிட்டு சுற்றி வளைத்து காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.