மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட 13 வது வார்டில் நேற்று பெய்த பலத்த மலையின் காரணமாக கடந்த அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் மற்றும் ரோட்டில் பலத்த சேதம் ஏற்பட்டது ,
உடனடியாக மதுக்கரை நகராட்சி மாமன்ற உறுப்பினர் சாலம்பாஷா
அவர்களுக்கு தெரிவிக்கபட்டவுடன் அவர் நகராட்சி தலைவருக்கு தகவல் தெரிவித்து நேற்று இரவுமுதல் சேதம் அடைந்த,
இடங்களை மதுக்கரை நகராட்சி தலைவர் நூர்ஜஹான் அவர்களும் நகராட்சி உறுப்பினர் சாலம் பாஷா அவர்களும் ஆய்வு செய்து பணிகள் இன்றும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நகராட்சி நிர்வாகத்தின் பணிகளை மக்கள் பாராட்டுவதை பார்க்க முடிந்தது!!!நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,, https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.