கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து சென்னை கல்கத்தா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூர் கல்கத்தா 2 ரயில்களும் ஒடிசாவில் நேருக்கு நேர் மோதியது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் இரண்டிலும் சேர்த்து 20 பெட்டிகள் தடம் புரண்டது 315 பேருக்கு மேல் படுகாயம் அடைந்த 500க்கு மேல் இறந்திருக்கலாம் என தெரியவந்துள்ளன.
விபத்து நடந்த இடத்தில் இரண்டு ரயில்களுக்கும் இடையில் ஒரு சரக்கு ரயிலும் வந்ததாக தெரியவந்துள்ளது. உடனடியாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.