மணிப்பூர் கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர தவறிய , ஒன்றிய அரசை கண்டித்து,காங்கிரஸ் கட்சியும் கூடடனி கட்சிகளும் பல போராட்டங்களை நடத்தி வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் ஒரு பகுதியின் போராட்டம் கோவை மாவட்ட காங்கிரஸ் சார்பில் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் தெருமுனை பிரச்சாரம் ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது.
அந்த கூட்டத்தி்ல் சிறுபான்மைதுறை மாநில ஒருங்கினைப்பாளர் கோட்டை செல்லப்பா அவர்கள் உறையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.