ஓட்டப்பிடாரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை!!!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தெற்கு தெருவில் மர்ம ஆசாமிகள் வீட்டின் கோட்டை உடைத்து பணம் நகையை கொள்ளையடித்துள்ளனர்.
ஒட்டப்பிடாரம் தெற்கு தெருவில் ஆறுமுகக்கனி வயது 37 க/பெ முனியசாமி என்பவர் வசித்து வருகிறார்கள். 8. 6. 2023 அன்று வீட்டின் உரிமையாளர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர். அந்த இரவில் மர்ம ஆசாமியல் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 14,000 இரண்டு கிராம் மோதிரம் ஒன்று 4 கிராம் மோதிரம் ஒன்னு இரண்டு கிராம் கம்மல் ஆகியவை கொள்ளையடித்துள்ளனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறை வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.