கோவை மாவட்டம் போத்தனுர் செட்டிப்பாளையம் வழி , இரயில் கல்யாண மண்டபம் உள்ள பாலத்தில் சென்ற இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சருக்கி கிழே விழுந்தது பெரும் பரபரைப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுமார் 6 இரு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையில் சருக்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாகனத்தில் சென்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
வாகனங்கள் சாலையில் சருக்கப்பட்டது,என்ன காரணம் என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் திகைத்துபோய் உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.