ஸ்டார் புரோமோட்டர்ஸ் &டவுன் சிட்டி டெவலப்பர்ஸ் சிறப்பு சலுகை..!!
அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் வீடுகள் ,வீட்டு மனைகள் வழங்கும் ஸ்டார் புரோமோட்டர்ஸ் நிறுவனம்,போத்தனூர் செட்டி பாளையம் சாலையில்,ஈஸ்வர் நகரில் 10 ஆண்டுகளுக்கு மேல் மக்கள் ஆதரவையும்,மன நிறைவான வாடிக்கையாளர்களையும் பெற்ற இந்நிறுவனம்,வரும் இரு தினங்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக ஸ்டார் புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்டார் திரு.வெங்கட் அவர்கள் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வீட்டு மனை புக்கிக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 10% சிறப்பு சலுகையும்,வீட்டு மனை+வீடு கட்ட புக்கிங் செய்யும் வாடிக்கையாளருக்கு 12 % சிறப்பு சலுகையும்,கட்டிய வீடு புக்கிங் செய்யும் வாடிக்கையாளருக்கு 15% மாபெரும் சிறப்பு சலுகையும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
போத்தனூர் செட்டிப்பாளையம் மயிலாடும்பாறை பேருந்து நிறுத்தத்தில் இருந்து இருந்து சுமார் 200 மீட்டர் அருகாமையிலும்,L&T தேசிய நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள ஸ்டார் சுப்ரீம் வீட்டு மனை பிரிவுகள் அரசின் DTCP RERA அங்கீகாரத்துடன் 13 ஏக்கரில் 257 பிளாட்டுகள் உடன் 25 இக்கு மேற்பட்ட வீடுகள் அமையப்பெற்று,40 அடி தார் சாலை, இயற்கை எழில் கொஞ்சும் மரங்கள் செடிகள் என,100 சோலார் தானியங்கி மின் விளக்குகள்,மின் இணைப்புடன் குடிநீர் வசதியுடன் 24/7 செக்கூரிட்டி பாதுகாப்புடன் சிறப்பம்சம் பெற்றுள்ளது.
ஒரு சென்ட் ரூ 6 லட்சம் முதலும்,தனி வீடு இடத்துடன் ரூ 24 லட்சம் முதலும்
வாடிக்கையாளருக்கு சிறப்பு சலுகையுடன் 85% வங்கி லோன் வசதியும் வழங்குகிறோம் என ஸ்டார் புரோமோட்டர்ஸ் நிர்வாக இயக்குனர் ஸ்டார் திரு.வெங்கட் தெரிவித்துள்ளார்.
“வாடகை வீட்டுக்கு டாட்டா,சொந்த வீட்டுக்கு போங்க சுமாட்டா”
750 275 1555
750 285 1555
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-V. ஹரிகிருஷ்ணன்.