5 மாவட்ட மக்கள் உஷார் மிரட்டும் பருவமழை???
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் வடகிழக்கு பருவமழை ஆரம்பிக்க இருப்பதற்கு முன்பதாகவே கடந்த சில வாரங்களாகவே அதிகமாக மழை பெய்து வருகின்றது இந்த மழை நீடித்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக மத்திய காலநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக ஐந்து மாவட்டங்களில் இடுக்கி பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கொல்லம் தற்பொழுது மஞ்சள் நிலை எச்சரிக்கை விடுத்துள்ளன அதிகமான இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் உஷாராக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு மழையின் அளவு அதிகரிக்கும் என்று கால வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் இன்னும் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது எனவே போதிய பாதுகாப்பு முறைகளை மக்கள் முன்னெச்சரிக்கையாக ஏற்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும்
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.