தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் வருகிற ஆகஸ்ட் 12ம் தேதி அண்ணாமலை வருவதை ஒட்டி நேற்று சுடலைமணி திருமண மண்டபத்தில் எண் மண் என் மக்கள் ஊழலுக்கு எதிரான நடை பயணம் நடைபயணம் பற்றி நேற்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அண்ணாமலைக்கு சிறப்பு வரவேற்பு கொடுப்பது மற்றும் புதிய உறுப்பினர் சேர்த்தல் பயனாளிகள் அறிமுகப்படுத்தல் தொகுதியின் குறைகளை சுட்டிக்காட்டுதல் என பல்வேறு நிகழ்ச்சிகள் புதியம்புத்தூரில் நடைபெற இருக்கிறது. வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மோடி அவர்கள் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு முழுவதும் வரும் ஜூலை மாதம் 28 ஆம் தேதி தனது நடைபயணத்தை தொடங்கவுள்ளார் அண்ணாமலை. ஜூலை 28ல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபயணத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்ணாமலையின் நடைபயணத்தை ராமேஸ்வரத்தில் தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்ன கேசவன், மாவட்ட பார்வையாளர் போத்தீஸ் ராமமூர்த்தி, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற எண் மண் என் மக்கள் நிகழ்ச்சி பொறுப்பாளர் மாவட்ட பொதுச் செயலாளர் கிஷோர் குமார் இணை பொறுப்பாளர் வக்கீல் செந்தில்குமார் என்ற பிரபு, மாவட்டத் துணை தலைவர்கள் ஹேமா மாலினி, முத்துமாரி,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஒன்றிய தலைவர்கள் நங்கமுத்து சரவணன் எட்வர்ட் ராஜா, விவசாய அணி மாநில திட்ட பொறுப்பாளர் ஸ்ரீராம் ஆச்சாரியார், சிறுபான்மை அணி மாவட்ட பொதுச் செயலாளர் ஜெபக்குமார், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் முத்தமிழ் செல்வன், புகழ் செல்வமணி, மற்றும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத்துக்கு உட்பட்ட மாவட்ட ஒன்றிய அணி பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.