தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியில் எட்டயபுரத்தில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் கடம்பூர் செ ராஜூ எம்.எல்.ஏ., வின் ஆலோசனையின் படி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மதுரையில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி நடைபெறும் அதிமுக மாநாட்டை முன்னிட்டு தூத்துக்குடிக்கு வருகை தந்த அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு சி.வி சண்முகம் எம்.பி., எம்எல்ஏக்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் ரா. விஸ்வநாதன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, செல்லூா் கே. ராஜு, ஏ.பி. உதயகுமாா், வி.வி. ராஜன் செல்லப்பா,
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி. பரமசிவம், மகளிரணிச் செயலா் பா. வளா்மதி ஆகியோருக்கு எட்டயபுரத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். கூட்ட ஏற்பாடுகளை எட்டயபுரம் நகர செயலாளர் ராஜகுமார் செய்திருந்தார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர் என்.கே.பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், தனவதி, மகேஷ், நகர செயலாளர்கள் மாரிமுத்து, ஆண்டி மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.